100ஆவது நாளை எட்டிய லவ் டுடே! ஏ.ஜி.எஸ். உடன் மீண்டும் இணைகிறாரா பிரதீப்?



சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம், லவ் டுடே



பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார்



இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது



லவ் டுடே திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது



இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது



பிரதீப் ரங்கநாதன் ஏ.ஜி.எஸ்.உடன் மீண்டும் கை கோர்ப்பதாக தகவல்



இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்



அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை



லவ் டுடேவின் 100வது நாளை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்