ஐ.பி.எல். தொடரின் லெஜெண்ட் போலார்ட்



2010ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ள கீரன் பொல்லார்ட்.



மும்பை அணியின் பவர் ஹவுஸ் என்றே கூற வேண்டும்.



இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 171 போட்டிகளில் களம் இறங்கி 3412 ரன்கள் விளாசியுள்ளார்.



அவர் 16 அரை சதங்கள் விளாசியுள்ளார்.



அவர் 218 ஃபோர்களும், 223 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.



பவுலிங்கைப் பொறுத்தமட்டில் ஐபிஎல் போட்டியில் மட்டும் அவர் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.



பவுலிங்கில் கெரியர் பெஸ்டாக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்



பீல்டிங்கில் 103 கேட்சுகளும் 12 ரன் அவுட்களும் செய்துள்ளார்



ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் கீரன் பொல்லார்ட்