கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவின் பிறந்தநாள் இன்று!

ராபின் உத்தப்பா 1985 இல் கர்நாடகத்தில் பிறந்தார்

இவரது தந்தை வேணு உத்தப்பா ஹாக்கி நடுவர் ஆவார்

2007 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

2016 ஆம் ஆண்டு ஷீத்தல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ராபின் ஷீத்தல் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்

தி வாக்கிங் அசாசின் எனும் செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்

ஹேப்பி பர்த்டே ராபின் உத்தப்பா !