1991ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பிறந்தார் பென் ஸ்டோக்ஸ்.



சிறந்த கிரிக்கெட் வீரர்



அவருக்கு 12 வயது இருக்கும்போது இங்கிலாந்துக்கு குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர்.



ஒரு நாள் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகினார்.



இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணி கேப்டனாகவும் பென் ஸ்டோக்ஸ் இருந்து வருகிறார்.



இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையையும், 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்வதற்கு காரணமாகத் திகழ்கிறார்.



பென் ஸ்டோக்ஸ் சிறந்த பினிசர்.



களத்தில் நிதானமாக அதிரடியை காட்டுவார்.



கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்



பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டில் இருந்தாலே எதிரணியினருக்கு அச்சம் இருக்கும்.