சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்



கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார்



அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 15 நவம்பர் 1989 அன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்



இன்றுடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது



இப்போது அவர் பெற்ற தேசிய விருதுகளின் பட்டியலைப் பார்ப்போம்


1994 அர்ஜுனா விருது

1997–98 கேல் ரத்னா விருது

1999 பத்மஸ்ரீ

2008 பத்ம விபூஷன்

2014 பாரத் ரத்னா