இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது



பென் ஸ்டோக்ஸ் போட்ட முதல் பந்திலேயே இந்திய அணியின் கே. எல் ராகுல் பெளண்டரி அடித்தார்



5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்



5 வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார்



ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை கடந்தது



169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது



முதல் ஓவரின் முதல் பந்திலே பவுண்டரியுடல் தொடங்கியது



புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலே இங்கிலாந்து அணி 3 பவுண்டரிகளை விளாசியது



இந்திய அணியின் பந்துவீச்சை அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜோஸ் பட்லர் இருவரும் விளாசினர்



இங்கிலாந்து 170 ரன் குவிக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது