நம்மில் பலருக்கு எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இளமையாக இருந்தால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வரும் காட்டாறு போல செயல்பட தினமும் செய்ய வேண்டியவை.. காலையில் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் மதிய உணவில் தினமும் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள் புரதம் நிறைந்த உணவுகளை அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டும் கொலாஜன் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளும் வாரத்தில் இரண்டு நாள் தேங்காய் எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும் தினமும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியம் சியா, ஆளி விதைகளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்