சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது



சராசரியாக 3 லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது



ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறுநீரகத்தை காக்கும்



இவை சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்கி உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும்



நல்ல கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்



இரத்த அழுத்தம் சீராக இருந்தால் கிட்னியில் வரும் நோயின் அபாயமும் குறையலாம்



கிரான்பெர்ரி, சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவலாம்



கிரான்பெர்ரியை பழமாகவோ ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம்



செலரி, இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது



வெள்ளரிக்காய், சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கலாம்