சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள் முதலில் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள் உலர்ந்த பழங்கள், வேகவைத்த உருளைக்கிழங்கு, பருப்பு, வாழைப்பழங்கள் மற்றும் பால் தவிர்ப்பது நல்லது வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் புகைபிடிப்பதை நிறுத்துங்கள் போதுமான நல்ல தூக்கம் வேண்டும்