இன்றைய நவீன உலகத்தில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பின்பற்றி வருகிறோம்



நொருக்கு தீனிகளையும், துரித உணவுகளையும் அடிக்கடி சாப்பிடுகிறோம்



சிலர், இவை இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள்



ஆனால், நொருக்கு தீனியும் துரித உணவும் வெவ்வேறு விஷயமாகும்



துரித உணவு என்பது எளிதில் செய்யக்கூடிய உணவுகள்



பர்கர், பாஸ்தா, பீட்சா ஆகியவை துரித உணவுகளில் அடங்கும்



பதப்படுத்தப்பட்ட, கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் உணவுகள், நொருக்கு தீனிகளாகும்



பிஸ்கெட், சிப்ஸ், சாக்லேட் ஆகியவை நொருக்கு தீனிகளாகும்



இவை இரண்டிலுமே சத்துக்கள் கிடையாது



இவற்றை தவிர்ப்பது நல்லது. அல்லது ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம்