டெங்கு காய்ச்சல் கொசுவின் மூலம் பரவும் கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது மிகவும் அவசியம் டெங்கு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை.. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது இது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது மஞ்சிட்டி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது பிளேட்லெட் செயல்பாட்டை இயல்பாக்குகிறது பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட்டை அதிகரிக்க உதவுகிறது சாறை குடிப்பது கஷ்டமாக இருந்தால் பழச்சாறுடன் சேர்ந்து குடித்து வாருங்கள் நிலவேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது ஒரு நாளைக்கு இரண்டு முறை என இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளலாம்