சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் கரம் பிடித்த நாயகி, கியாரா அத்வானி கியாரா, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ராம் சரணின் ஆர்.சி 15 படத்தின் நாயகி இவர்தான் இந்தியில் தடம் பதிக்கும் வகையிலான பல படங்களில் நடித்துள்ளார், கியாரா எம்.எஸ்.தோனி, லஸ்ட் ஸ்டோரியஸ்ன் போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது கபீர்சிங் படத்தில் ப்ரீத்தியாக நடித்து பலரது மனங்களை கவர்ந்தார், கியாரா இவர், பிங்க் நிற உடையணிந்து பலரது மனதினை திருடியுள்ளார் சித்-கியாராவின் திருமணத்தையடுத்து, அவர்கள் குறித்த அப்டேட்டுகள் வைரலாவது வழக்கம் அது போல இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்