சம்பா சாகுபடி குறித்து தெரிந்து கொள்வோம்

சம்பா சாகுபடி பெரும்பாலும் மழையை நம்பியுள்ளது

ஜூன் முதல் நவம்பர் வரை விளைகிறது

இப்பயிர்களுக்கு தென் மேற்கு பருவ மழை ஊட்டம் கொடுக்கிறது.

மானாவாரி என்றும் ஆங்கிலத்தில் kharif crops என்றும் அழைக்கப்படுகிறது

சம்பா பயிர்கள் சிலவற்றை காண்போம்

நெல்

சோளம்

மஞ்சள்

பருத்தி