ABP Nadu

'இது என்ன மாயம்' படம் மூலம் திரையில் நடிகையாக அறிமுகம்

ABP Nadu

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்

ABP Nadu

மகாநடி கீர்த்திக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

சாவித்திரியாக வாழ்ந்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது

கீர்த்தி கோலிவுட்டில் பெரிய ஹிட் கொடுத்ததில்லை

கீர்த்தியின் முழு கவனம் தெலுங்கு சினிமாவில் இருக்கிறது

தமிழ் படங்களைவிட தெலுங்கு படமே நிறைய வெளியானது

‘சர்காரு வாரி பட்டா’வில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்

தெலுங்கில் தற்போது தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார்

இன்ஸ்டாவில் சாரியில் அதிக கவர்ச்சி படங்களை வெளியிடுகிறார்