கேஜிஎஃப் 2 படம் 2018-ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும்



கேஜிஎஃப் முதல் பாகம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது



கேஜிஎஃப் 2-வின் டீசர், யூடியூப்பில் ​​முதல் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய டீசராகும்



கேஜிஎஃப் 2-வின் டீசர் ஐந்து மொழிகளிலும் முதல் 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வைகளைப் பெற்றது



கேஜிஎஃப் 2 உலகளவில் 1250 கோடிகள் (US$160 மில்லியன்) வசூல் செய்தது



வைக்கிங்ஸ் சமூகத்தினரை வைத்து அதீராவின் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது



‘தூஃபான்’ பாடல், 38 மில்லியன் வியூஸ் பெற்றது



கொரோனா காரணமாக கேஜிஎஃப் 2 ரிலீஸ் 14 ஏப்ரல் 2022 வரை தள்ளிப்போனது



கேஜிஎஃப் 2 முன்பதிவில் மொத்தம் 40 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுப்போனது



100 கோடி செலவில் உருவான முதல் கன்னட படம் கேஜிஎஃப் ஆகும்!