விராட் கோலி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 41 இன்னிங்ஸில் 2261 ரன்கள் குவித்துள்ளார். ரோகித் சர்மா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 34 இன்னிங்ஸில் 1601 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 39 இன்னிங்ஸில் 1573 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்மெண்ட் ஹெய்ன்ஸ்: இந்திய அணிக்கு எதிராக இவர் 36 இன்னிங்ஸில் 1357 ரன்கள் குவித்துள்ளார். ராகுல் டிராவிட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் 38 இன்னிங்ஸில் 1348 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெயில்: இந்தியாவிற்கு எதிராக இவர் 41 இன்னிங்ஸில் இவர் 1334 ரன்கள் குவித்துள்ளார். சிவ்நரேன் சந்தர்பால்: இந்தியாவிற்கு எதிராக இவர் 41 இன்னிங்ஸில் 1319 ரன்கள் குவித்துள்ளார். ராம்நரேஷ் சர்வான்: இந்தியாவிற்கு எதிராக இவர் 31 இன்னிங்ஸில் 1296 ரன்கள் குவித்துள்ளார். கார்ல் ஹூபர்: இந்தியா அணிக்கு எதிராக இவர் 42 இன்னிங்ஸில் 1279 ரன்கள் குவித்துள்ளது. மார்லன் சாமுயுல்ஸ்: இந்தியாவிற்கு எதிராக இவர் 44 இன்னிங்ஸில் 1206 ரன்கள் குவித்துள்ளார்.