நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உடல் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வீட்டில் உடற்பயிற்சி செய்ய அனைவரையும் ஊக்குவிப்பார் வீட்டில் இருக்கும்போது எளிய பயிற்சிகள் மற்றும் நடனம் போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம் இவர் எடை தாங்கும் பயிற்சி மேற்கொள்வதால் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் வீட்டில் எளிதாக மற்றும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை தினந்தோரும் செய்வார் இவர் கிக் பாக்ஸிங்கை தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக கொண்டுள்ளார் ஆரோக்கியமான உடலை போல மனத்தையும் பெற யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் ஜாக்குலின் பட்டியலில் டயட் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் காய்கறிகள் வகைகள் இவரது உணவில் அதிகம் இருக்கும்