கேரளா ஸ்பெஷல் கைரலி ஆயிலில் நிறைந்து இருக்கும் அற்புதங்கள்! கைரலி எண்ணெய் என்பது இயற்கை பொருட்கள் இரகசிய மூலிகைகளால் ஆனது இதில் கறிவேப்பிலை, செம்பருத்தி, மெத்தி, கற்றாழை இருக்கும் இந்த பொருட்களை எல்லாம் தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தலாம் எண்ணெயை எடுத்து உச்சந்தலையில் வேர்களில் தடவவும் எண்ணெய் காய விடாமல் மசாஜ் செய்யலாம் பின்பு வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும் முடி உதிர்தல், முடி உடைதல் போன்றவற்றை தடுக்கலாம் பொடுகு மற்றும் நரைமுடியை போக்கலாம் ஸ்கால்ப் பகுதியில் பிரச்சினை வராமல் பாதுகாக்கலாம்