பல நோய்க்கு தீர்வு தரும் கீழாநெல்லி பெரிய பெரிய நோய்களையும் கட்டுக்குள் வைக்கும் தன்மை மூலிகைகளுக்கு உண்டு புளியமரத்தின் இலைகளை போன்றே கீழாநெல்லி இலைகளும் இருக்கும் சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களை உடைப்பதற்கான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தி பண்புகளை கொண்டவை கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்தாகும் இரத்த சர்க்கரை அளவு குறையலாம் மாதவிடாய் காலத்தில் தேனில் கலந்து எடுத்துவந்தால் வயிறு வலி சரியாகலாம் இதை குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம் எலும்பு முறிவால் உண்டாகும் வீக்கத்தையும் தணிக்கலாம்