மரவள்ளி கிழங்குடன் இஞ்சியை ஏன் சேர்க்க கூடாது தெரியுமா? மரவள்ளிக்கிழங்கில் சயனோ ஜெனரிக் குளுக்கோ சயிட் லீனமெரின்” எனும் வேதிப்பெருட்கள் அடங்கியுள்ளது மரவெள்ளிக் கிழங்குடன் இஞ்சி அல்லது சுக்கு சேர்த்து சமைக்க கூடாது இரண்டிலும் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் கலப்படத்தால் உணவு நஞ்சாகலாம் இவை இரண்டும் சேர்ந்தால் ஐதரசன் சயனைட் எனும் நஞ்சு வெளியாகும் இஞ்சி சேர்த்தால் செரிமான சிக்கல்கள் மற்றும் மூச்சு கோளாறு போன்றவை ஏற்படலாம் முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்க கூடியது இது நரம்பியல் குறைப்பாடு சார்ந்த ஒரு நோயாகும் தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டி நீரில் நன்றாக கழுவிய பின்பு சமைக்கலாம் மரவள்ளி கிழங்கை சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கக் கூடாது