உள்ளங்கையில் தோல் உரிவதை தடுக்க இதை செய்யுங்க! வறண்ட சருமம், கிருமி பாதிப்பு, அரிப்பால் தோல் உரியலாம் பரம்பரை காரணமாகவும் தோல் உரியலாம் இதை பெரிய பிரச்சினையாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை சில சமயங்களில் உடல் ஆரோக்கிய பிரச்சினையோடு தொடர்பு உடையதாக இருக்கலாம் சிலர் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுவார்கள் இதனால் இயற்கை எண்ணெய்களை நீங்கி விடுவதால் சருமம் வறண்டு உரியலாம் மாஸ்ட்ரைஸர் கைகளில் தடவி வந்தால் இப்பாதிப்பினை தவிர்த்து விடலாம் மென்மையான சோப் பயன்படுத்த வேண்டும் பெண்கள் பாத்திரம் தேய்க்கும் பொழுது, துணி தோய்க்கும் பொழுது கையுறைகளை அணிந்து கொள்வது நல்லது