மார்பு சலியை வெளியேற்றும் ஓமவல்லி! ஓமவள்ளி இலைகளை, கற்பூரவல்லி இலைகள் என்றும் சொல்வார்கள் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைக்கு உதவலாம் சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம் ஜலதோஷம், தலைவலி நீங்கலாம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரலாம் ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடிக்கலாம் பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தால், உடலுக்கு நல்லது கடலை மாவுடன் சேர்த்து, ஓமவள்ளி பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் காய்கறி சூப்களிலும் இந்த இலைகளை சேர்க்கலாம்