கழிவுகளை வெளியேற்ற எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்து பாருங்க! எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது தேன் கலந்து குடித்தால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கலாம் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்கலாம் பெக்டிக் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது எலுமிச்சை சாறு உங்கள் உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒவ்வாமை தென்பட்டால், இதை குடிக்க வேண்டாம்