பல ரசிகர்களைக் கொண்ட பாலிவுட் நடிகை சன்னி லியோன் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு த்ரில்லர், காதல் என பல பாணிகளில் படங்கள் நடித்துள்ளார் சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் பேயாக நடித்திருந்தார் ஓ மை கோஸ்ட் படத்தில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்தன அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிடுவது சன்னியின் வழக்கம் தனது கணவருடன் சேர்ந்து புதிதாக போட்டோஷூட் செய்துள்ளார் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது சன்னியின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் இதனால், சன்னி லியோன் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்