ஹாலிவுட்டில் பிரபல பாடகியாக விளங்குபவர் ஆனி மேரி பாப்-பாடல்கள் பாடுவதில் வல்லவர் இவர் இவரது குரலில் வெளியான பல பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் ஹிட் அடித்துள்ளன ஹாலிவுட் கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்துவது அரிதாக பார்க்கப்படுகிறது சில ஆங்கில பாடகர்களே இது வரை இந்தியாவிற்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்துள்ளனர் அப்படி வந்தவர்களின் லிஸ்டில் ஆனி மேரியும் சேர்ந்துள்ளார் இது, ஆனி மேரி முதல் முதலாக இந்தியாவில் நடத்தும் இசை நிகழ்ச்சியாகும் இதில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோக்களை ஆனி மேரி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் இசை நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோக்களை ஆனி மேரி, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்