பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர், கரண் ஜோஹர் இவரது படத்தில் நடித்த பலர் இப்போது பெரிய நடிகர்களாக உள்ளனர் இவரை கேஜோ என சிலர் அழைப்பதுண்டு நடிகராக திரையுலகிற்குள் நுழைந்த இவர் சில படங்களுக்கு பிறகு இயக்குனராக மாறினார் சமீபத்தில் நடந்த சித்-கியாராவின் திருமணத்திற்கு கரண் சென்றிருந்தார் அங்கு கலர் - கலர் உடையில் எடுத்திருந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இதனை இவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது தயாரிப்பாளர்களை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார், கரண் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன