சம்யுக்தா சண்முகநாதன் ஒரு பிரபலமான மாடல்



மிஸ் சென்னை 2007 டைட்டில் வின்னர்



சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்தவர்



மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



மாடல் மற்றும் தொழிலதிபராக இருக்கிறார்



பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்



'தனுசு ராசி நேயர்களே', 'காஃபி வித் காதல்'. 'காரி', 'மை டியர் பூதம்' திரைப்படங்களில் நடித்துள்ளார்



விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார்



ஃபிட்னெஸ் மீது அக்கறை கொண்டவர்



இவருக்கு 5 வயது மகன் உள்ளார்