நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர், கிரிஸ்டோபர்(மம்மூட்டி)



பாலியல் வன்கொடுமை செய்பவர்களை போட்டுத்தள்ளும் ‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’



‘சட்டத்தை தன் கையில் எடுக்கும் போலீஸ்காரர்’ என்ற பெயர் இவருக்கு



இதனால், இவர் மீது வழக்கு விசாரணை பாய்கிறது-அதை விசாரிக்கும் அதிகாரியாக அமலா பால்



கிரிஸ்டோபரின் வளர்ப்பு மகள் ஐஸ்வர்யா, வில்லனால் கொல்லப்படுகிறார்



ஆமீனாவின் இறப்பிற்கு ஞாயம் கிடைத்ததா?-விடையாக க்ளைமேக்ஸ்



முகத்தில் எமோஷன் காட்டாத போலீ’ஸாக மம்மூட்டி, கொஞ்சமும் நடிக்கவில்லை



முதல் பாதி வேகம், இரண்டாம் பாதி எப்போது முடியும் என்ற ஏக்கத்துடன் பயனிக்கின்றது



படத்தில் இன்னும் கொஞ்சம் திருப்பங்களையும் வைத்திருக்கலாம்



மொத்தத்தில் சுமார் த்ரில்லர் அனுபவத்தையே தருகிறது கிரிஸ்டோபர்