இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கபில் தேவ் இவரது தலைமையிலான அணி, இந்தியாவிற்கு முதல் உலக்கோப்பையை வென்றுக்கொடுத்தது அப்போட்டியை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கபில் தேவ் இவரது முழு பெயர் கபில்தேவ் ராம்லால் நிகஞ் சண்டிகரில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் இவர் விளையாடிய 184 ஆட்டங்களில் ஒரு முறை கூட ரன்-அவுட் செய்யப்பட்டதில்லை கபிலின் வாழ்க்கையை மையமாக வைத்து 83 என்ற படம் எடுக்கப்பட்டது 1994 ஆம் ஆண்டு வரை அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் கபில் கபிலின் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள்-ரசிகர்கள் என பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் ஒரே புகைப்படத்தில் இரண்டு லெஜண்டுகளை காணலாம்