ABP Nadu


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கடந்து வந்த பாதை


ABP Nadu


கிரிக்கெட் வீராங்கனைகளுள் மிகவும் திறமையானவராக கருதப்படுபவர் இவர்


ABP Nadu


1982 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தவர் மிதாலி


ABP Nadu


பத்து வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வமுடையவர்


ABP Nadu


மிதாலி, சிறுவயதிலிருந்தே தனது சகோதரருடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வாராம்


ABP Nadu


சர்வதேச மகளிர் ஒரு நாள் போட்டியில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை இவர்


ABP Nadu


2019 ஆம் ஆண்டு டி 20 போட்டியிலிருந்து விடைப்பெற்றார் மிதாலி


ABP Nadu


சமீபத்தில் அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைப்பெற்றுக்கொண்டார்


ABP Nadu


சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனை மிதாலி



இவரது பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்