மொத்தமாக 172 கோல்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது

2026-ஆம் ஆண்டு போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 48-ஆக அதிகரிப்பதால், நிச்சயம் அப்போதும் புதிய சாதனை எட்டப்படும்



என்ஸோ ஃபெர்னான்டஸும், நயெஃப் அகெர்டும் தவறுதலாக எதிரணிக்கு சாதகமாக கோலடித்தனர்

இந்த ஆண்டு ஆர்ஜென்டீனா 4-2 கோல் கணக்கில் பிரான்ஸை வென்று வாகை சூடியிருக்கிறது

ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 7 கோல்களுடன் 2-ஆம் இடத்தில் உள்ளார்

பிரான்ஸுக்கான முதல் இரு கோல்களை அவர் 1 நிமிஷம், 34 விநாடிகளுக்குள்ளாக அடுத்தடுத்து ஸ்கோர் செய்தார்

மொத்தமாக 23 பெனால்ட்டி கிக் வாய்ப் புகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் வழங்கப்பட்டிருந்தது

கடந்த 56 ஆண்டுகளில் இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் எம்பாப்பே அடித்ததுதான்

சிவப்பு அட்டை பெற்றவர்கள் மூன்று வீரர்கள் ஆவர்

போர்ச்சுகலின் பெபெதான் இந்தத் தொடரில் கோல் அடித்த மிக வயதான வீரர்