உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது காலிறுதி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன காலிறுதிக்குள் எந்தெந்த அணிகள் தேர்வாகியுள்ளன என்று பார்ப்போம் நெதர்லாந்து அர்ஜென்டீனா குரோஷியா பிரேசில் இங்கிலாந்து, பிரான்ஸ் மொராக்கோ, போர்ச்சுகல் முதல் காலிறுதியில் நெதர்லாந்து-அர்ஜென்டீனா அணிகள் மோதுகின்றன