ஜடேஜாவைப் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் 1988ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்தவர் ஜடேஜா ஜடேஜாவின் தந்தை, இவரை ராணுவ வீரராக ஆக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஜடேஜாவுக்கோ, ஆர்வம் முழுவதும் கிரிக்கெட்டின் மீதே இருந்தது இந்தியாவிற்கான இளையோர் போட்டியில் 16 வயதிலேயே களமிரங்கியவர் ஜடேஜா 2009ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார் ஜடேஜா 2008ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் கால் தடம் பதித்தார் ஜடேஜா எம் எஸ் தோனியுடன் நல்ல நட்பு கொண்டவர் இவர் இவரது ரசிகர்கள், இவரை அவ்வப்போது ஜட்டு என்று அழைப்பதுண்டு ஜட்டுவின் பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்