83 படம், டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது



இதில், தீபிகாவும் ரன்வீரும் லீட் ரோலில் நடித்துள்ளனர்



ரன்வீரும், தீபிகாவும் திரையுலகின் மிக விரும்பப்படும் ஜோடி



நவம்பர் 14, 2018-ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமானது



83 படம்,1983-ஆம் ஆண்டு நடந்த கிரிக்கேட் உலக கோப்பை கதையை தழுவியது



கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ரன்வீர் சிங்.



கபில் தேவ் மனைவி ரோமி தேவாக நடித்துள்ளார் தீபிகா படுகோன்


பேஷ்வா பாஜிராவ் மற்றும் அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு,
ரன்வீர் சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்



83 படத்துக்காக உடல் எடையை கூட்டியுள்ளார் ரன்வீர் சிங்



கபில்தேவ் வீட்டில் சில நாட்கள் தங்கி, படத்திற்குத் தயாரானார் ரன்வீர் சிங்