கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஆவார் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான கங்கனா தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருப்பார் பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவியுடன் கங்கனா தனது உடன் பிறப்புடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய கங்கனா மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் சர்ச்சை நடிகை முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் பத்ம ஸ்ரீ விருது பெறும் நடிகை இப்போது எமர்ஜென்சி படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து வருகிறார் சுதந்திர தினத்தையொட்டி கங்கனா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்