பிரபல நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் மிகவும் பிரபலம் அர்ஜூன்ரெட்டி படம் மூலம் மிகவும் பிரபலம் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது சமூக வலைதளங்களில் ஏராளமான பாலோவர்ஸ் உள்ளனர் நாடகம் மூலம் நடிப்புலகில் அறிமுகமானார். மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து மிகவும் பிரபலம்