தமிழ் சினிமா இயக்குநர்களில் பா ரஞ்சித் முக்கியமானவர்..! டாக்டர் அம்பேதகரின் அரசியலை சினிமாவில் பேசக்கூடியவர்..! அட்டக்கத்தி இவருடைய முதல் திரைப்படம்..! மெட்ராஸ் இவரது இரண்டாவது திரைப்படம்..! கபாலி இவரது இயக்கத்தில் வெளியான மூன்றாவது படம்..! காலா ரஜினையை வைத்து இயக்கிய நான்காவது படம்..! சார்பட்டா பரம்பரை இவரது ஐந்தாவது படம்..! பரியேறும் பெருமாள் இவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்..! இம்மாத இறுதியில் இவரது நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகவுள்ளது. நடிகர் விக்ரம் தனது 61வது படத்திற்காக ரஞ்சித்துடன் இணைகிறார்..!