இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டில் வெளியானது பிரமாண்ட இயக்குநரின் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது பல ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் படம் பிடிக்கப்பட்டு வருகிறது முன்னதாக இந்தியன் 2 போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டது இந்த படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படப்பிடிப்பின் பெரிய விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் தற்போது படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது கூடிய விரைவில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படம் வருகிற பொஙலுக்கு வெளியாகும் என தகவல் பரவிவருகிறது