தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, NGK படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தற்போது இந்தியன் 2 மற்றும் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார் 'அக்டோபர் 31 லேடிஸ் நைட்' பை லிங்குவல் படத்தில் நடித்து வருகிறார் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சோசியல் மீடியாவில் ரகுல் ப்ரீத் ரொம்ப ஆக்டிவ் ஏரளமான புகைப்படங்கள், வீடியோக்களை போஸ்ட் செய்துள்ளார் தற்போது இவரை இன்ஸ்டாவில் 23 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடருகிறார்கள் தனக்கு மிகவும் பிடித்து காமெராவுடன் ரகுல் ப்ரீத் புதிய போட்டோ ஷூட் எடுத்துள்ளார் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்