ஜோக்கர் படம், 2019ல் வெளியானது ஜோக்கர் 2வின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இப்பாகத்தில், அமெரிக்க பாடகியான லேடி காகா கதாநாயகியாக நடிக்கிறார் இதனால் மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது முந்தைய பாகம் போல், இதுவும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக அமையும் இந்தப்படத்தை டாட் பிலிப்ஸ் இயக்குகிறார் ஆஸ்கரை வென்ற ஹில்டுர், இந்த பாகத்திற்கும் இசையமைக்கிறார் இப்பாகத்திற்கு, ஜோக்கர் ஃபோலி எ டியூக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது ஆஸ்கார் வென்ற வக்கீன் பீனிக்ஸ் இந்த பாகத்திலும், கலக்குவார் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது இது 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது