தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகைகளுள் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய இடத்தில் உள்ளார் 2011 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவரின் முதல் திரைப்படம் அவர்களும் இவர்களும் இவர் தமிழ் சினிமாவில் கால்பதித்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது இதுவரை இவர் 13க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார் இவர் நடித்த படங்கள் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது ஐஸ்வர்யா இதுவரை 42 படங்களில் நடித்துள்ளார் தற்போது இவர் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் தற்போது சொப்பன சுந்தரி என்ற படம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் இப்படம், ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது