தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமானார் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் மேடை ஏறியவர் தற்போது இயக்குனர் ஷங்கரின் RC 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார் RC 15 படப்பிடிப்பு செட்டில் ராம் சரண் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பிறந்தநாள் ஸ்பெஷலாக RC 15 டைட்டில் வெளியிடப்பட்டது அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் 'Game Changer' இப்படத்தின் ப்ரோமோ மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது