Divya Arnav : யார் இந்த திவ்யா..வாங்க பார்க்கலாம்! திவ்யா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் தமிழ் சீரியல் நடிகையாவார் கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானார் திவ்யா அர்னவை 5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துள்ளார் திவ்யா அர்னாவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் டெலிவிஷன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சன் டிவி மகராசி சீரியல் நடிகையான திவ்யாவின் திருமண புகைப்படங்கள் முன்னதாக லைக்ஸ் அள்ளின திவ்யாவுக்கு இது 2ஆவது திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது திவ்யா - அர்னவ் இருவரும் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர் சக நடிகை அன்ஷிதா உடன் அர்னவ் நெருக்கமாக என்ற குற்றச்சாட்டையும் திவ்யா முன்வைத்துள்ளார்