கமல்ஹாசனை சந்தித்த 'டாடா' படக்குழுவினர் கவின் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் டாடா அபர்ணாதாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார் டாடா படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பில் கவின், கணேஷ் கே பாபு ஆகியோர் கலந்து கொண்டனர் இயக்குனர் கணேஷ் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசனுடன் டாடா இயக்குனர் கணேஷ் கவினைத் தட்டிக் கொடுத்து பாராட்டும் கமல் கமல்ஹாசனுடன் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது