பிக் பாஸ் ஒவ்வொரு சீசனின்போதும்
ABP Nadu

பிக் பாஸ் ஒவ்வொரு சீசனின்போதும் கமல் காஸ்டியூம்களும் சேர்ந்தே ட்ரெண்டாகும்

கமல்ஹாசனின் உடைகளுக்கு தனி
ABP Nadu

கமல்ஹாசனின் உடைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு

இதற்கான க்ரெடிட்ஸ் கமலின் ஆடை
ABP Nadu

இதற்கான க்ரெடிட்ஸ் கமலின் ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதாவையே சேரும்

விண்டேஜ் உடைகள் தொடங்கி அனைத்து

விண்டேஜ் உடைகள் தொடங்கி அனைத்து ஆடைகளிலும் கலக்குகிறார் கமல்

கமல்ஹாசனின் பிறந்தநாள் சிறப்பு பிக் பாஸ் சிறப்பு உடை!

கமலின் ஆடைகளை போட்டியாளர்களும் வியந்து பார்ப்பது வழக்கம்

இந்த சீசனில் வேட்டி சட்டையில் பாந்தமாக கலக்கினார் கமல்

குறிப்பாக இந்த கருப்பு வேட்டி சட்டை அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது

இணையத்திலும் கமலின் ஆடைகள் லைக்ஸ் அள்ளி வருகிறது

சிகையிலும் வேரியேஷன் காட்டும் கமலுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது