பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!



பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சோபிதா



இவரது முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன்



இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டத்தை வென்றார்



அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார்



இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்



சமீபத்தில் க்ரேஸியா பேஷன் விருதை சோபிதா வென்றார்



சோபிதா துளிபாலா இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்



அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவரது வழக்கம்



சமீபத்தில் இவர் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது