ABP Nadu


மீசையை முறுக்கு படம் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா


ABP Nadu


கோவைய சேர்ந்த நாயகி இவர்


ABP Nadu


சென்னையில் படித்து வளர்ந்தார்


ABP Nadu


சில குறும்படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


2021ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார்


ABP Nadu


இவருக்கு இன்ஸ்டாவில் மில்லியின் கணக்கில் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்


ABP Nadu


அடிக்கடி போட்டோஷூட் செய்வார்


ABP Nadu


இப்போது பச்சை நிற புடவையில் எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்


ABP Nadu


இதற்கு ரசிகர்கள் ‘அன்பே ஆத்மிகா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்


ABP Nadu


இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது