சிவப்பு ரோஜா பூ உடையில் நடிகை தமன்னா...வைரலாகும் புகைப்படங்கள் !



தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கலக்கி வருபவர் தமன்னா



மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர் இவர்



13 வயதிலிருந்தே வேலை பார்த்து வருகிறார் தமன்னா



தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்



தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்



இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் இவருக்கு உண்டு



அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவரது வழக்கம்



சிவப்பு நிற உடையில் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன



தமன்னா தற்போது போலா சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்