கோலிவுட்டில் வில்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் ராதா ரவி



பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் இவர்



நடிகை ராதிகாவின் சகோதரரும் ஆவார்



80’ஸ்களின் மிகச்சிறந்த வில்லனாக விளங்கினார்



அரசியலிலும் நாட்டம் கொண்டவர் இவர்



ராதாரவி, தற்போது ஒரு போட்டோஷூட்டினை செய்துள்ளார்



இந்த போட்டோக்களில் கோட்-சூட்டில் ஸ்டைலாக உள்ளார்



இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



ராதாரவி மீண்டும் மாஸ் வில்லன் அவதாரம் எடுத்துள்ளதாக கருத்துகள் வருகின்றன



இதற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன