இயக்குனர் பா.ரஞ்சித் உருவாக்கியதுதான், நீலம் புத்தக நிலையம் இந்த புத்தக நிலையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன நடிகர் கமல்ஹாசன், இந்த புத்தக நிலையத்தினை திறந்து வைத்தார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கமல்ஹாசன், விழா மேடையில் பேசிய காட்சி முன்னதாக பா.ரஞ்சித் கமல்ஹாசனை நேரில் சந்தித்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் கமலின் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்